
விஷ்வக்சேனா குளோபல் ஸ்கூலில் குழந்தை வளர்ப்பு கலை பயிற்சி
திருவள்ளூர் பகுதி பொல்லிவாக்கத்தில் அமைந்துள்ள விஷ்வக்சேனா குளோபல் ஸ்கூலில் பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுக்கு உளவியல் ரீதியாக குழந்தைகளை வளர்க்கும் முறைகளைக் குறித்து உளவியல் நிபுணர் முனைவர் M.ஹுஸைன் பாஷா அவர்கள் 22.06.2019 அன்று பயிற்சியளித்தார்.



























