ஆலிம்களுக்கு ஆளுமை திறன் பயிற்சி

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த மார்க்க அறிஞர்களுக்கு உளவியல் நிபுணர் முனைவர் எம். ஹுசைன் பாஷா அவர்கள் 10.04.2019 அன்று ஆளுமை திறன் பயிற்சியை அளித்தார்.

இதில், மற்றவர்களைப் புரிந்து கொள்ளுதல், தகவல் தொடர்பை மேம்படுத்துதல், கற்பித்தல் முறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன