காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிப்பு

மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தயாநிதி மாறன் அவர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 15.04.2019 அன்று சென்னை அயனாவரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில், தமுமுகவின் மனிதவள மேம்பாட்டு அணியின் மாநில செயலாளர் (விழி) முனைவர் எம். ஹுஸைன் பாஷா, மத்திய சென்னை தமுமுக மாவட்ட செயலாளர் தாஹா நவீன் தலைமையில் எராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.