மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

சமூகநீதி மாணவர் இயக்கத்தின் சார்பாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா 28.04.2019 அன்று புதுவண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது அவர்களும், விழி அமைப்பின் மாநிலச் செயலாளர் முனைவர் எம். ஹுஸைன் பாஷா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்