பரபரப்பாக நடைபெற்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

அம்பத்தூர் வழக்கறிஞர் சங்க தேர்தல் 26.04.2019 அன்று நடைபெற்றது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர் மற்றும் இதர பொறுப்பாளர்களை தேர்வு செய்ய நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவு பெற்ற வழக்கறிஞர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

வெற்றி பெற்ற வேட்பாளர்களின் அறிமுக மற்றும் பாராட்டு விழா 27.04.2019 அன்று காலை 10 மணி அளவில் சங்க வளாகத்தில் நடைபெறும்.