
அம்பத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
JCI சென்னை சிட்டி சார்பாக 01-03-2019 வெள்ளிக் கிழமை அன்று அம்பத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தேர்வை எதிர்கொள்ளும் முறைகள் குறித்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. பயிற்சியாளர்கள்