அஸ்ஸலாமு அலைக்கும்.

இறைவன் நாடினால், எமது ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் மூலமாக பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளுடன் நாளை (20.03.2019) உம்ராவிற்கு செல்கிறேன்.

மேலும், சவுதி அரேபியாவில் பல்வேறு பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க உள்ளேன். என்னுடைய பயணம் சிறப்பாக அமையவும், பயணத்தின் நோக்கம் நிறைவேறவும் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

– ஹுஸைன் பாஷா