நேர்மறை சிந்தனையை மேம்படுத்திய ஜித்தா NLP பயிற்சி முகாம்

சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவில் 21.03.2019 அன்று சுய முன்னேற்றத்துக்கான NLP பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் உளவியல் நிபுணர் முனைவர் M. ஹுசைன் பாஷா அவர்கள் கலந்துகொண்டு பயிற்சியளித்தார்.

பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். பயிற்சி முகாமிற்கான ஏற்பாட்டினை காரைக்கால் அப்துல் மஜீத் தலைமையிலான குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.