கிழக்கு ஐரோப்பாவில் உள்ள உக்ரைன் நாட்டின் அரசு பல்கலைக் கழகமான PETRO MOHYLA BLACK SEA NATIONAL UNIVERSITY பல்கலைக் கழகத்தின் பிரதிநிதிகள் விக்டர் பால் அவர்களின் தலைமையில் சென்னை சினர்ஜி இண்டர்நேஷனல் அலுவகத்திற்கு 01.02.2019 அன்று வருகைப்புரிந்து அதன் நிறுவன இயக்குநர் முனைவர் எம்.ஹுஸைன் பாஷா அவர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தனர்.

அதிகப்படியான இந்திய மாணவர்கள் படிக்கும் இப்பல்கலைக் கழகத்தில் எதிர்வரும் கல்வி ஆண்டில் இந்தியாவிலிருந்து உக்ரைன் நாட்டிற்கு MBBS மருத்துவ படிப்பிற்கு மாணவர்களை அனுப்புவது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.

உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பைப் படிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் 73977 64966 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

-சினர்ஜி டைம்ஸ்