உணர்வாய் உன்னை பயிற்சி முகாம் ஜுலை 7 மற்றும் 9-ஆம் தேதிகளில் நடத்துவதாக திட்டமிட்டு அதன் முதல் பகுதி 7-ஆம் தேதி ZOOM வாயிலாக நடத்தப்பட்டது.
உளவியலாளர் ஹுஸைன் பாஷா அவர்கள் பயிற்சியளித்தார். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் 419 பேர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
SYPA டிவி, தஸ்பீஹ் மீடியா, விழி அமைப்பு, JCI சென்னை சிட்டி, ஆர்ட் ஆஃப் பீஸ் பவுண்டேஷன் உள்ளிட்ட குழுவினர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
9-ஆம் தேதி இரண்டாவது பகுதியில் கலந்துகொள்பவர்களுக்கான ZOOM ID மற்றும் PASSWORD கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
MEETING ID : 2196087380
PASSWORD : 2316sypa