சவுதி அரேபியாவின் tab G குழுமம் 04.07.2020 அன்று நடத்திய நிகழ்ச்சியில் முனைவர் ஹுஸைன் பாஷா அவர்கள் கலந்துகொண்டு தொழில் முனைவோருக்கான உளவியல் நுட்பங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

tab G குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி கஜ்ஜாலி அவர்களின் தலைமையிலான குழுவினர் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.