SYPA தொழில் முனைவோர் விருது

சிறந்த தொழில் முனைவோருக்கான விருது SYPA அமைப்பின் சார்பில் 31.08.2019 அன்று சென்னையில் நடைபெறும் விழாவில் எனக்கு வழங்கப்பட உள்ளது.

நெகிழ்ச்சியான இந்த தருணத்தில் இதை சாத்தியப்படுத்திய என் நண்பரும், தொழில்முறை பங்குதாரருமான பொறியாளர் கீழை இர்பான் அவர்களுக்கும், SYPA தேர்வுக் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

எல்லா புகழும் இறைவனுக்கே!

– ஹுஸைன் பாஷா