16.01.2021 அன்று சென்னை பூந்தமல்லியில் ஆளுமைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது. உளவியல் சிகிச்சையாளர் முனைவர் ஹுஸைன் பாஷா நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு பயிற்சியளித்தார். பூந்தமல்லி நகர தமுமுக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.