துபாயில் நடைபெற்ற இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி
துபாய் அரசாங்கத்தின் இஸ்லாமிய விடயத் துறையின் சார்பில் அழைப்புப் பணியை ஊக்குவிக்கும் வகையில் பல்சுவை நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் வகையில் 15.06.2012, வெள்ளிக் கிழமை மாலை அன்று தமிழ் மொழி