உற்சாகமூட்டிய தன்னம்பிக்கை மேம்பாட்டு பயிற்சி முகாம்
வாழ்க்கையில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதை விளக்கும் பயிற்சி முகாம் 21.12.2012, வெள்ளிக் கிழமை அன்று துபாய் மண்டல தமுமுக அலுவலகத்தில் அமீரக தமுமுக துணைத் தலைவர் ஹூசைன்