ஷார்ஜா மண்டல தமுமுக புதிய நிர்வாகிகள் தேர்வு
ஷார்ஜா மண்டல தமுமுக செயற்குழுக் கூட்டம் 29.01.2016, வெள்ளிக்கிழமை அன்று அமீரகச் செயலாளர் அதிரை N. அப்துல் ஹாதி தலைமையில் ஷார்ஜாவில் நடைபெற்றது. தன் தலைமையுரையில் சமுதாயப் பணிகளின் அவசியத்தையும், தமுமுக–வின் கடந்த கால