

29, 30.11.2016 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற தமுமுக தலைமை செயற்குழு, பொதுக்குழுவில் அமீரக தமுமுகவின் முன்னால் துணைச்செயலாளர் ஹுஸைன் பாஷா கலந்துக்கொண்டார்

28.10.2016 அன்று துபாய் தமுமுக சார்பாக லத்திஃபா மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

03.11.2016 அன்று அமீரக தமுமுக நிர்வாகிகள் நடத்திய பிரியாவிடை நிகழ்ச்சி ஷார்ஜா தமுமுக நூலகத்தில் நடைபெற்றது

02.11.2016 அன்று அமீரக வாழ் தமிழ் சமூக ஆர்வலர்கள் பிரியாவிடை நிகழ்ச்சியை அன்னபூர்ணா ஹோட்டலில் நடத்தினார்கள்.

Colleagues of National Elevators organized a Farewell program in Sharjah Office on 31.10.2016.

விடைபெறுகிறேன் அமீரகம்! ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! 13 ஆண்டுகள் அஜ்மான், துபாய், ராசல்கைமா, ஷார்ஜா என நான்கு அமீரகங்களிலும் பணியாற்றிவிட்டு, சுயமாக தொழில் தொடங்கும் எண்ணத்துடன் இன்னும்

30.09.2016 அன்று பர்துபை சங்கமம் கலையரங்கத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

ஹுஸைன் பாஷா எழுதி சாஜிதா பதிப்பகம் வெளியிட்டுள்ள குழந்தை மனசு புத்தக வெளியீட்டு விழா பர்துபாய் சங்கமம் கலையரங்கத்தில் 30.09.2016 அன்று நடைபெற்றது. பிரபல லைஃப் கோச் மற்றும் ஹிப்னாடிஸ்ட் டாக்டர். ஃபஜிலா ஆஸாத்

25.06.2016 அன்று ஷார்ஜா மண்டல தமுமுக சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பேரா. ஜவாஹிருல்லாஹ் மற்றும் தலைமை கழகப் பேச்சாளர் அப்துர்ரஹ்மான் தாவத்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

24.06.2016 அன்று துபாய் பவர் குரூப் சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், அப்துல் ஹாதி, ஹூஸைன் பாஷா உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர்.

17.06.2016 அன்று துபாயில் அடியக்கமங்கலம் முஸ்லீம் சங்கம் சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியான வாழ்க்கை என்ற தலைப்பில் ஹூஸைன் பாஷா உரையாற்றினார்.

ஷார்ஜா தமுமுக மர்கஸில் 02.06.2016 அன்று கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

ஷார்ஜா அலுவலகத்தில் 30.06.2016 அன்று நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக இன்று22-01-2016 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிமுதல் 11:30 மணிவரை துபை லத்திஃபா மருத்துவ மனையில் இரத்ததானம் முகாம் நடைப்பெற்றது. அனுமதி வழங்கப்பட்ட குறிப்பிட்ட
தமுமுக துபை மண்டலத்தின் தேராமர்க்கஸில் 22-01-2016 வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணியளவில்தலைமைத்துவத்திற்கான பயிற்சி வகுப்புநடைப்பெற்றது. அமீரக தமுமுக துணைச்செயலாளர் ஹூஸைன்பாஷா அவர்கள் கலந்துகொண்டு பயிற்றுவித்தார்கள். பயிற்சியில் தலைமைத்துவத்திற்கான அடிப்படை பண்புகள், திறன்களைவளர்த்தல் உள்ளிட்ட தலைமைத்துவத்திற்கான
333, Iswaryam Nagar Extn.2, Konimedu, Redhills, Chennai 600 052, Tamilnadu, India
+91 73977 33573
info@hussainbasha.com