
Farewell program by Colleagues
Colleagues of National Elevators organized a Farewell program in Sharjah Office on 31.10.2016.
Colleagues of National Elevators organized a Farewell program in Sharjah Office on 31.10.2016.
விடைபெறுகிறேன் அமீரகம்! ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! 13 ஆண்டுகள் அஜ்மான், துபாய், ராசல்கைமா, ஷார்ஜா என நான்கு அமீரகங்களிலும் பணியாற்றிவிட்டு, சுயமாக தொழில் தொடங்கும் எண்ணத்துடன் இன்னும்
30.09.2016 அன்று பர்துபை சங்கமம் கலையரங்கத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
ஹுஸைன் பாஷா எழுதி சாஜிதா பதிப்பகம் வெளியிட்டுள்ள குழந்தை மனசு புத்தக வெளியீட்டு விழா பர்துபாய் சங்கமம் கலையரங்கத்தில் 30.09.2016 அன்று நடைபெற்றது. பிரபல லைஃப் கோச் மற்றும் ஹிப்னாடிஸ்ட் டாக்டர். ஃபஜிலா ஆஸாத்
25.06.2016 அன்று ஷார்ஜா மண்டல தமுமுக சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பேரா. ஜவாஹிருல்லாஹ் மற்றும் தலைமை கழகப் பேச்சாளர் அப்துர்ரஹ்மான் தாவத்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
24.06.2016 அன்று துபாய் பவர் குரூப் சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், அப்துல் ஹாதி, ஹூஸைன் பாஷா உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர்.
17.06.2016 அன்று துபாயில் அடியக்கமங்கலம் முஸ்லீம் சங்கம் சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியான வாழ்க்கை என்ற தலைப்பில் ஹூஸைன் பாஷா உரையாற்றினார்.
ஷார்ஜா தமுமுக மர்கஸில் 02.06.2016 அன்று கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
ஷார்ஜா அலுவலகத்தில் 30.06.2016 அன்று நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக இன்று22-01-2016 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிமுதல் 11:30 மணிவரை துபை லத்திஃபா மருத்துவ மனையில் இரத்ததானம் முகாம் நடைப்பெற்றது. அனுமதி வழங்கப்பட்ட குறிப்பிட்ட
தமுமுக துபை மண்டலத்தின் தேராமர்க்கஸில் 22-01-2016 வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணியளவில்தலைமைத்துவத்திற்கான பயிற்சி வகுப்புநடைப்பெற்றது. அமீரக தமுமுக துணைச்செயலாளர் ஹூஸைன்பாஷா அவர்கள் கலந்துகொண்டு பயிற்றுவித்தார்கள். பயிற்சியில் தலைமைத்துவத்திற்கான அடிப்படை பண்புகள், திறன்களைவளர்த்தல் உள்ளிட்ட தலைமைத்துவத்திற்கான
ஷார்ஜா மண்டல தமுமுக செயற்குழுக் கூட்டம் 29.01.2016, வெள்ளிக்கிழமை அன்று அமீரகச் செயலாளர் அதிரை N. அப்துல் ஹாதி தலைமையில் ஷார்ஜாவில் நடைபெற்றது. தன் தலைமையுரையில் சமுதாயப் பணிகளின் அவசியத்தையும், தமுமுக–வின் கடந்த கால
Microsoft Outlook Contacts – Training Program was conducted by Mr. Hussain Basha (Manager – Corporate Affairs) at Corporate Office, Sharjah on 4th February – 2016.
வாழ்த்துங்கள்.. வளர்கிறோம்.. சிங்கப்பூரில்வாசகன் பதிப்பக நூல்கள்.. சிங்கப்பூரின்பெருமைமிகு தமிழர்ஐயா முஸ்தபா முஹம்மது அவர்களின்சிங்கப்பூர் தமிழ் மையம்எனும் புத்தகக்கண்காட்சிமற்றும் விற்பனை மையத்தில்… எங்கள்வாசகன் பதிப்பகத்தின்பெருமைமிகு நூல்களான.. கவிஞர் தியாக. இரமேஷ் அவர்களின்மரப்பாச்சி பொம்மைகள் கவிஞர் ச. கோபிநாத்
சமாதானக் கலைவிழாவில் திரையிடப்பட்டு மக்களின் பாராட்டுதலைப் பெற்ற குறும்படம்
தமுமுக துபை மண்டலத்தின் தேராமர்க்கஸில் 22-01-2016 வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணியளவில்தலைமைத்துவத்திற்கான பயிற்சி வகுப்புநடைப்பெற்றது. அமீரக தமுமுக துணைச்செயலாளர் ஹூஸைன்பாஷா அவர்கள் கலந்துகொண்டு பயிற்றுவித்தார்கள். பயிற்சியில் தலைமைத்துவத்திற்கான அடிப்படை பண்புகள், திறன்களைவளர்த்தல் உள்ளிட்ட தலைமைத்துவத்திற்கான பண்புகளைஇஸ்லாமிய
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக இன்று22-01-2016 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிமுதல் 11:30 மணிவரை துபை லத்திஃபா மருத்துவ மனையில் இரத்ததான முகாம் நடைப்பெற்றது முகாமில் ஆர்வத்தோடு தமுமுக மண்டல
சென்னையில் நடைபெற்ற வெள்ள நிவாரண உதவிகளை மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சென்னையில் 10.12.2015 அன்று வழங்கினார்.
தமுமுக, மமக தலைவர்களை 10.12.2015 அன்று சந்தித்து வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை
அஜ்மான் மண்டல தமுமுக செயற்குழுக் கூட்டம் 13.11.2015, வெள்ளிக் கிழமை அன்று அமீரக துணைச் செயலாளர் ஹூஸைன் பாஷா தலைமையில் நடைபெற்றது. தன் தலைமையுரையில், தமுமுக-வின் மனிதநேய செயல்பாடுகளைக் குறித்தும், அஜ்மான் மண்டலத்தின் வீரியமிக்க
மக்கள் உரிமை பத்திரிகையில் கடந்த 16 வாரங்களாக வெளிவந்த குழந்தை மனசு கட்டுரை குறித்து வாசகர்களின் கடிதங்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!
02.10.2015 அன்று தமுமுக ஷார்ஜா மண்டலம் சார்பாக NCE கேம்பில் நடைபெற்ற வெற்றிக்கலை பயிற்சி முகாமில் ஹூஸைன் பாஷா கலந்துக்கொண்டு பயிற்சியளித்தார்.
15.08.2015 அன்று சேலத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் லேனா தமிழ்வாணன் அவர்களை சந்தித்து உணர்வாய் உன்னை புத்தகத்தை ஹூஸைன் பாஷா வழங்கினார். வாசகன் பதிப்பகத்தின் பதிப்பாளர் ஏகலைவன் அவர்கள் உடன் இருந்தார்.
333, Iswaryam Nagar Extn.2, Konimedu, Redhills, Chennai 600 052, Tamilnadu, India
+91 73977 33573
info@hussainbasha.com