திருச்சி அய்மான் கல்லூரியின் செயலாளர் சையது ஜாபர் அவர்கள் மைன்ட் மேப்பிங் பயிற்சியை ஷார்ஜா தமுமுக மர்கஸில் 27.01.2012, வெள்ளிக் கிழமை அன்று நடத்தினார்.