இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்புக்கான வழிகாட்டல் கருத்தங்கு 30.01.2021 அன்று நடைபெற்றது. KMDC ஏற்பாடு செய்த இந்த கருத்தரங்கில் முனைவர் ஹுஸைன் பாஷா மற்றும் சகோதரர் சித்திக் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.