கடையநல்லூர் எவரெஸ்ட் பள்ளி சார்பாக கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 17.07.2020 அன்று ZOOM செயலி வாயிலாக நடைபெற்றது. மாஸ்டர்மைண்ட் நிறுவன இயக்குநர் உளவியல் நிபுணர் Dr.ஹுஸைன் பாஷா அவர்கள் கல்வியின் அவசியம், உயர்கல்வியை தேர்வுசெய்யும் முறை, நுட்பங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். மேலும், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பள்ளியின் நிறுவனரும், தலைவருமான Dr.S.முகைதீன் அப்துல் காதர் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.