ஷார்ஜா மண்டல தமுமுக செயற்குழுக் கூட்டம் 29.01.2016, வெள்ளிக்கிழமை அன்று அமீரகச் செயலாளர் அதிரை N. அப்துல் ஹாதி தலைமையில் ஷார்ஜாவில் நடைபெற்றது. தன் தலைமையுரையில் சமுதாயப் பணிகளின் அவசியத்தையும், தமுமுக–வின் கடந்த கால செயல்பாடுகளையும் குறித்து எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே இருந்த மண்டல நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகளை அமீரக துணைச்செயலாளர் ஹூஸைன் பாஷா தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்வு செய்தார்.
புதிய நிர்வாகிகள்:
செயலாளர் : பொறியாளர் முஹம்மது கஜ்ஜாலி, கொடிக்கால்பாளையம்
பொருளாளர் : A. முஜிபுர் ரஹ்மான், விழுப்புரம்
துணைச்செயலாளார்கள்:
அப்துல் நாசர்
ஜலீல் ரஹ்மான்
அமீன்
வீரியமிக்க செயல்பாடுகளை சீரிய முறையில் செய்வதற்கு உறுதிபூண்டவர்களாக அடுத்தடுத்து செய்ய வேண்டிய மக்கள் நல பணிகளைக் குறித்து புதிய பொறுப்பாளர்கள் ஆலோசனை செய்தனர்.