வெற்றிக்கலை
சுயமுன்னேற்றத்திற்கான NLP பயிற்சி முகாம்

NLP (Neuro Linguistic Programming) எனப்படும் நுட்பமானது மிகவும் சக்தி வாய்ந்தது. நம்முடைய நடத்தைகள் மற்றும் மனதை புதிய பரிமாணத்தில் மாற்றக்கூடிய தன்மை கொண்டது.

பயன்கள்:
✳மன அழுத்தம், பயம், மனரீதியான பல்வேறு தடைகளை நீக்குதல்
✳மன நிம்மதி அடைதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், தன்னம்பிக்கை மேம்பாடு
✳கவனக்குவிப்பு, நினைவாற்றல், மனிதர்களுடன் பழகும் விதம், உணர்வு மேலாண்மை, விற்பனை, நிர்வாகத்திறமையை வளர்த்தல்
✳பிறரை எளிதில் புரிந்துகொள்ளும் வழிமுறைகள்

நாள்: 07.09.2019
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை
இடம்: விஜய் பார்க் ஹோட்டல், அரும்பாக்கம், சென்னை

கட்டணம்: ரூ.1250/- மட்டுமே (பயிற்சி குறிப்பேடுகள், சான்றிதழ், தேநீர், மதிய உணவு உட்பட)

பயிற்சியாளர்:
Dr.ஹு
உளவியல் நிபுணர் | சர்வேதேச பயிற்சியாளர்

முன்பதிவுக்கு:
73977 64966, 8883 4443 99

நிகழ்ச்சி ஏற்பாடு:
மாஸ்டர்மைண்ட் கன்சல்டிரைனிங்

Join WhatsApp Group:

https://chat.whatsapp.com/EqYD9I5ZASR25SY24sqA9p

Chennai-Vijay Park Hotel :

Chennai-Kilpauk:

Dubai:

Dammam:

Riyadh:

Jeddah: