இன்சா அல்லாஹ்… வருகின்ற 14/01/2011 – வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு ராசல் கைமா – அல் நக்கில் – கடியச்சேரி ஹாஜா அவர்கள் இல்லத்தில்
தமுமுக – ராசல் கைமா மண்டல கலந்தாய்வு பொதுக் கூட்டம் நடைப் பெற இருக்கிறது,
கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினார்களாக அமீரகத்தின் நிருவாகிகளும்,
மண்டல நிருவாகிகளும் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்,
இதற்கான ஏற்பாடுகளை குடந்தை ஜாபர் தலைமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு.. 050 1657853 / 050 6903993 / 050 3775996