பிரைம் அகாடமி மூன்றாம் ஆண்டு துவக்க விழா

கள்ளக்குறிச்சி பிரைம் அகாடமியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா 10.08.2019 அன்று நடைபெற்றது.

இதில் முனைவர் M.ஹுஸைன் பாஷா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாணவிகளின் அறிவுப்பூர்வமான பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

– சினர்ஜி டைம்ஸ்