நெல்லை ஏர்வாடியில் கவுன்சிலிங் பெறுவதற்கான வாய்ப்பு

ஆகஸ்டு 17, 18 ஆகிய தேதிகளில் நெல்லை ஏர்வாடியில் ஈமானிய மொட்டுக்கள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக Dr. ஹுஸைன் பாஷா (Psychotherapist, Consultant Psychologist) அவர்கள் கலந்துகொள்ள உள்ளார்.

இந்த இரண்டு நாட்களில் தனிப்பட்ட முறையில் மனநல ஆலோசனை பெற விரும்புபவர்கள் 78712 64444 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

– நிர்வாகம்