துபாய் பிரதிநிதிகளுடன் சந்திப்பு

சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தின் துபாய் அலுவலக பிரதிநிதிகள் 08.08.2019 அன்று முனைவர் எம்.ஹுஸைன் பாஷா அவர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களைக் குறித்து கலந்துரையாடினர்.

சென்னை கார்ப்பரேட் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அல் அமான் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாதிக் அக்மல் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

– சினர்ஜி டைம்ஸ்