ஜெம் நிறுவன ஊழியர்களுக்கு உடல் மொழி பயிற்சி

ஜெம் நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உடல் மொழி (Body Language) குறித்து 04.08.2019 அன்று சென்னையில் பயிற்சியளிக்கப்பட்டது.

மாஸ்டர்மைண்ட் கன்சல்டிரைனிங் நிறுவனத்தின் இயக்குனரும், உளவியல் சிகிச்சையாளருமான முனைவர் ஹுஸைன் பாஷா அவர்கள் பயிற்சி அளித்தார்.

– சினர்ஜி டைம்ஸ்