ஷார்ஜா தமுமுக மர்கஸில் 26.04.2013, வெள்ளிக் கிழமை அன்று பெண்களுக்கான சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சி நடைபெற்றது. பெண் பொறியாளர் ஷாமிலா அவர்களால் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பெண்கள் திரளாக கலந்துக் கொண்டு பயனடைந்தனர்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!