சென்னை பில்ராத் மருத்துவமனை – Dr. V. ஜெகன்னாதன் நினைவரங்கத்தில் 10.06.2010 வியாழக்கிழமை காலை 10.30க்கு, மூத்த பத்திரிகையாளர் திரு. சின்ன குத்தூசி அவர்கள் வெளியிட முதல் பிரதியை மருத்துவமனை நிர்வாக இயக்குநர் Dr. ராஜேஷ் பின்னர் ‘புரஃபஸனல் கூரியர்’ திரு மீரான், ‘நக்கீரன்’ திரு கோபால், ‘கருப்பு வெள்ளை’ ஆசிரியர் Dr. ஸலாஹுத்தீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ஏரளமான மருத்துவர்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.