மஸ்கட் நகரில் இயங்கிவரும் TAMAM (Tamil Muslim Association – Muscat) அமைப்பின் மூலமாக அக்டோபர் 15ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட ஈத் மிலன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டேன். குழந்தை வளர்ப்பில் உள்ள உளவியல் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் தீர்வுகளைக் குறித்து உரையாற்றினேன்.

மிகச்சிறப்பான ஏற்பாட்டினை TAMAM சகோதரர்கள் செய்திருந்தனர்.