ஆவடியில் நடைபெற்ற குழந்தை மனசு நிகழ்ச்சி
ஆவடியில் உள்ள அல் ஃபித்ரா பள்ளியில் 02.10.2018 அன்று நவீன யுகத்தில் குழந்தைகளை வளர்ப்பதற்கான குழந்தை மனசு என்ற பயிற்சி முகாம் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் சையத் பரக்கதுல்லாஹ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் மாஸ்டர்மைண்ட் கன்சல்டிரைனிங் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் எம்.ஹுஸைன் பாஷா அவர்கள் பயிற்சியளித்தார்.
அப்துல் வகீல் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தார். பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு பயனடைந்தனர்.