அம்பத்தூரில் வாழ்வியல் பயிலரங்கம்
தமிழக தன்னம்பிக்கை வெற்றியாளர்கள் வட்டத்தின் சார்பில் 13.10.2019 அன்று வாழ்வியல் பயிலரங்கம் அம்பத்தூரில் நடைபெற்றது.
இதில் Dr. ஹுஸைன் பாஷா அவர்கள் உறவுக்கு கை கொடுப்போம் என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார்.
தன்னம்பிக்கை லேனா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஷேக் முகமது அலி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
JCI சென்னை சிட்டி அமைப்பின் தலைவர் மோகன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
– சினர்ஜி டைம்ஸ்