மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நடைபெறும் மக்கள் வாழ்வுரிமை மாநாட்டில் 03.02.2013 அன்று வெளியிடவுள்ள சிறப்பு மலரில் அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் தமுமுக செய்து வரும் பணிகள் குறித்த கட்டுரைகள் பிரசுரமாகி உள்ளது. ஆசிரியர் கோவை தங்கப்பா அவர்களின் பணிகள் மென்மேலும் தழைத்தோங்க வாழ்த்துக்கள்.