தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
அபுதாபி மண்டலம் சார்பாக நடத்தும்
"தர்பியா – நல்லொழுக்க பயிற்சி முகாம்"
இன்ஸா அல்லாஹ்…
வருகின்ற 28/01/2011 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி அளவில் நடைபெற இருக்கிறது, சிறப்புரையாளர்கள் :
சகோ.ஹுசைன் பாஷா
( அமீரக த.மு.மு.க துணை தலைவர் )
சகோ.முஹைதீன்
( த.மு.மு.க – துபாய் )
மேலதிக விபரங்களுக்கு 0558878144, 0508715629, 0501306305