இன்சா அல்லாஹ்வருகின்ற 14/01/2011 – வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு ராசல் கைமாஅல் நக்கில்கடியச்சேரி ஹாஜா அவர்கள் இல்லத்தில்

தமுமுகராசல் கைமா மண்டல கலந்தாய்வு பொதுக் கூட்டம் நடைப் பெற இருக்கிறது,

கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினார்களாக அமீரகத்தின் நிருவாகிகளும்,

மண்டல நிருவாகிகளும் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்,

இதற்கான ஏற்பாடுகளை குடந்தை ஜாபர் தலைமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மேலதிக விபரங்களுக்கு.. 050 1657853 / 050 6903993 / 050 3775996