கள்ளக்குறிச்சியில் 17.07.2011 அன்று அர்ரஹ்மானியா பள்ளி வளாகத்தில் உணர்வாய் உன்னை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சி பற்றி கலந்துக் கொண்டவர்களில் சிலரின் கருத்து:
S. Salma, B.E.
Neyveli
  1. This program is very interesting
  2. We want more information to share with you
  3. I must need another time to repeat this program with many more information, if possible please do it
  4. I gather many information from you
  5. Thanking you to save my life & understand my life
Samina, Prinicipal
Arrahmaniyah School
Your program was really nice. Many new things I came to know, particularly about the inner voice, which in our day to day life we are facing many things and we keep on thinking about it. So that particular topic was nice.

ஆர்.ஷபா, எஸ்.பானு, ஹெச்.யாஸ்மீன்
அல் ஹசனாத் மதரஸா மாணவிகள்
1. சில நேரங்களில் நாம் கோப தோற்றத்துடன் இருந்தால்தான் சிலர் நாம் சொல்வதை கேட்பார்கள் என்பது மிகவும் சரியானது. இது உண்மை என உணர்ந்தேன்
2. மனதுக்குள் இருக்கும் குரல் பற்றித் தெரிந்துக் கொண்டேன்
3. வெற்றிடத்தில் இருந்து நம்முடைய நல்ல, தீய குணங்களைத் தெரிந்துக் கொள்ளவேண்டும் என்பதை உணர்ந்தேன்
நிகழ்ச்சியில் தாமதமாக வந்ததால் முன் பகுதியின் பயிற்சியை தவறவிட்டுவிட்டேன், அதற்காக வருத்தப்படுகிறேன்.
அ. தாஹிருன்னிஷா
இன்னும் அதிகமாக விளம்பரம் செய்து திறந்த வெளியில் அனைவரும் கலந்துக் கொள்ளும்படி நிகழ்ச்சியை நடத்தினால் அனைத்து மனிதர்களும் பயன்பெறலாம்.
மதரஸா மாணவிகள்

நீங்கள் பேசியது எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. இன்ஷா அல்லாஹ் எங்கள் வாழ்வில் தெரிந்துக் கொண்டதை கடைபிடிப்போம். கோபத்தைப் பற்றி நீங்கள் பேசியது எனக்கு மிகவும் பயனாக இருந்தது.