அக்டோபர் 10 முதல் 12 வரை ஷார்ஜா–வில் நடைபெற்ற சர்வதேச கல்வி கண்காட்சியில் கலந்துக் கொண்டு அமீரகத்தில் இருந்தபடியே தமிழகத்தின் அண்ணாமலை, அழகப்பா, மற்றும் இதர பல்கலைக் கழகங்களில் தொலைநிலைக் கல்வி மூலம் படிப்பதற்கு தேவையான தகவல்களை சேகரித்து வந்துள்ளேன். அனைத்து இளநிலை, முதுகலைப் பட்டங்களையும் இங்கிருந்தபடி படித்து தேர்வையும் இங்கேயே எழுதலாம். குறிப்பாக M.B.A. மற்றும் B.Ed. போன்ற படிப்புகளுக்கு மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் உள்ளது.
தகவல் தேவைப்படும் சகோதரர்கள் தங்களுடைய மின்னஞ்சலை தெரியப்படுத்தினால் அனுப்பிவைக்கிறேன்.