இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக இன்று22-01-2016 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிமுதல் 11:30 மணிவரை துபை லத்திஃபா மருத்துவ மனையில் இரத்ததானம் முகாம் நடைப்பெற்றது.
அனுமதி வழங்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் 61 சகோதரர்கள் இரத்தம் வழங்கினர்
சிறப்பாக நடைப்பெற்ற முகாமில் அமீரக தமுமுக செயலாளர் அப்துல்ஹாதி, துணைச்செயலாளர் ஹூஸைன் பாஷா, தொழிலதிபர் அபுதாஹீர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்
மண்டல தமுமுக செயலாளர் அப்துல்ஹமீது மண்டல பொருளாளர் ஷேக் தாவூத் துணைச்செயலாளர்கள் முஸ்தாக் பொறையார் பர்ஜிஷ் 
மமக செயலாளர் இப்ராஹீம் உள்ளிட்ட மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்னர்

எல்லாப்புகழும் இறைவனுக்கே!