துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு தாயகத்திற்கு செல்லும் தமுமுகவின் விழி மாநில செயலாளர் டாக்டர். ஹுசைன் பாஷா அவர்களை துபாய் சர்வதேச விமானம் நிலையத்தில் வழி அனுப்பிய போது அமீரக தமுமுக துணை தலைவர் A.S.இப்ரஹீம் மற்றும் துபாய் மண்டல தலைவர் அதிரை சாகுல் ஹமீது ஆகியோர் உடன் இருந்தனர்.