NLP நுட்பத்தின் அடிப்படையில் சுயமுன்னேற்ற பயிற்சி திருச்சிராப்பள்ளி அய்மான் மகளிர் கல்லூரியில் 07.01.2019 அன்று நடைபெற்றது.
மாஸ்டர்மைண்ட் கன்சல்டிரைனிங் நிறுவனத்தின் உளவியல் ஆலோசகர் முனைவர் எம்.ஹுஸைன் பாஷா அவர்கள் பயிற்சியளித்தார்.
நிகழ்ச்சியை அப்துல் வாஜித் ஒருங்கிணைத்தார்.
https://m.facebook.com/story.php?story_fbid=10155982882333715&id=656183714