சங்கராபுரம் புத்தக கண்காட்சியில்
முனைவர்.ஹுஸைன் பாஷா அவர்களின் குழந்தை மனசு நூல்

(உளவியல் கண்ணோட்டத்துடனும், இறைவழி சிந்தனையுடனும் நவீன யுகத்தில் குழந்தைகளை வளர்ப்பதற்கு ஒவ்வொரு பெற்றோரும் படித்து பாதுகாக்க வேண்டிய நூல்.
——————-
ஆசிரியர் : ஹுஸைன் பாஷா

பக்கங்கள் : 80

விலை : 50/-