ECI பள்ளி பேனரில் விழி!

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ECI பள்ளி சார்பாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள பேனரில் விழி (தமுமுக-வின் மனித வள மேம்பாட்டு அணி) அமைப்பின் சார்பாக நடைபெற்ற குழந்தை வளர்ப்பு கலை பயிற்சி முகாமின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

– விழி! எழு! வெற்றி பெறு!