ரியாத் மாநகரில் நடைபெற்ற அகமும் புறமும்.. பயிற்சி முகாம்

சவுதி அரேபியாவின் தலைநகரமான ரியாத் மாநகரில் 22.03.2019 அன்று அகமும் புறமும்.. என்ற பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஆண்-பெண் புரிதலை மேம்படுத்தும் இந்த பயிற்சி முகாமில் உளவியல் நிபுணர் முனைவர் எம். ஹுசைன் பாஷா அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தார்.

ரியாத் மண்டல தமுமுக மற்றும் விழி அமைப்பின் சார்பாக நடைபெற்ற இந்த பயிற்சி முகாமிற்கு மண்டலத் தலைவர் நூர் முஹம்மது அவர்கள் தலைமை வகித்தார். சிறப்பான ஏற்பாட்டினை நிர்வாகிகள் செய்திருந்தனர். திரளாக ஆண்களும் பெண்களும் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Agamum Puramum | Men Vs. Women Workshop | Riyadh | 22.03.19 | Dr.M.Hussain Basha | Vizhi | TMMK Riyadh