JCI சங்கத்தின் NLTSE (National Level Talent Search Examination) தேர்வில் சினர்ஜி இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் மூலமாக பங்கேற்று தேர்வில் வெற்றி பெற்ற சென்னை அயனாவரம் தானிஷ் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு JCI சென்னை சிட்டியின் தலைவர் JC.A.S.மோகன் அவர்கள் 25.01.19 அன்று பதக்கங்கள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.