சுள்ளென்ற வெயில்.. சில்லென்ற பயிற்சி

சமூக நீதி மாணவர் இயக்கத்தின் சார்பாக மாணவர்களுக்காக கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற்று வருகிறது.

இம் முகாமில் 01.05.2019 அன்று விழி அமைப்பின் மாநிலச் செயலாளர் முனைவர் M. ஹுஸைன் பாஷா அவர்கள் கலந்துகொண்டு ஆளுமைத்திறன் பயிற்சியை வழங்கினார்.