காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு இறுதிகட்ட சூறாவளி பரப்புரை

மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தயாநிதி மாறன் அவர்களை ஆதரித்து
சென்னையில் புரசைவாக்கம், புளியந்தோப்பு, சூளை, வேப்பேரி, சென்ட்ரல், எக்மோர், புதுப்பேட்டை உள்ளிட்ட 15 இடங்களில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தீவிரமான இறுதிகட்ட பரப்புரை 16.04.2019 அன்று மேற்கொள்ளப்பட்டது.

தமுமுகவின் மனிதவள மேம்பாட்டு அணியின் (விழி) மாநில செயலாளர் முனைவர் எம். ஹுஸைன் பாஷா தலைமையில் எராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.