அல்கசீம் தமுமுக நிர்வாகிகளுடன் சந்திப்பு

சவுதி அரேபியாவின் அல்கசீம் மண்டல தமுமுக நிர்வாகிகளுடன் தமுமுகவின் மனித வள மேம்பாட்டு அமைப்பான விழியின் மாநிலச் செயலாளர் முனைவர் எம். ஹுசைன் பாஷா அவர்கள் 05.04.2019 அன்று சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சிக்கு மண்டலத்தலைவர் மங்களக்குடி முகைதீன் அவர்கள் தலைமை வகித்தார்.