JCI சென்னை சிட்டி சார்பாக 01-03-2019 வெள்ளிக் கிழமை அன்று அம்பத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தேர்வை எதிர்கொள்ளும் முறைகள் குறித்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பயிற்சியாளர்கள் Jc.HGF லெணா மற்றும் Jc.HGF. M. ஹுஸைன் பாஷா ஆகியோர் சிறப்பான முறையில் பயிற்சியளித்தார்கள் .

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை JCI சென்னை சிட்டி முன்னாள் தலைவர் Jc.HGF. ரமேஷ், தலைவர் Jc. மோகன், Sgn. சுஹைல் உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.