அன்பான அழைப்பு

சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தின் புதிய தலைமை அலுவலகம் செயல் விரிவாக்கத்துடன் சினர்ஜி டவரில் 14.06.2019 அன்று மாலை 04.30 மணிக்கு திறக்கப்பட உள்ளது.

அலுவலக முகவரி:
எண்: 6/23, 87வது தெரு, சிட்கோ நகர், வில்லிவாக்கம், சென்னை 600 049

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்,
பொறியாளர் கீழை இர்பான்
முனைவர் M. ஹுஸைன் பாஷா
நிறுவன இயக்குநர்கள்-சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமம்

RSVP: 1800 313 8343